அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

சுனாமியின் சுவடுகளை அழிக்கும் இல்லம்

KINDER HUTடிசம்பர் 26, 2004ம் ஆண்டில் உல­­­கத்தையே உலுக்­­­கிய சுனாமி இந்தியா, மலேசியா, தாய்­­­லந்து, போன்ற பல நாட்டு மக்களை அதிர்ச்­­­சி­­­யி­­­லும் பீதி­­­யி­­­லும் மூழ்­­­க­­­டித்­­­தது. பலரை­­­யும் ஆத­­­ர­­­வற்­­­ற­­­வர்­­­க­­­ளாக்­­­கிய இச்­­­சம்ப­­­வம், முழு உல­­­கத்­­­தின் கவ­­­னத்தை­­­யும் ஈர்த்­­­த­­­து­­­டன் பலரது நினை­­­வி­­­லும் பசு­­­ம­­­ரத்­­­தாணியைப் போல் பதிந்­­­து­­­விட்­­­டது.


பாதிக்­­­கப்­­­பட்­­­ட­­­வர்­­­களைப் பார்த்து பரி­­­தா­­­பப்­­­பட்­­­ட­­­து­­­டன் அவர்­­­க­­­ளது துன்­­­பத்­­­தில் பங்­­­கெ­­­டுக்க உதவிக் கரம் நீட்­­­டி­­­யுள்­­­ள­­­வர்­­­களில் ஒருவர் தமி­­­ழ­­­கத்­­­தில் உள்ள பரங்­­­கிப்­­­பேட்டையைச் சேர்ந்த  ஃபாருக் மரைக்­­­கார். 45 வயதான இவர், இந்­­­தோ­­­னீ­­­சி­­­யா­­­வில் உள்ள பண்டா அச்­­­சே­­­யில், பெற்றோரை இழந்து நிர்­­­க­­­தி­­­யாய் இருந்த பிள்ளை­­­களுக்­­­காக பலரது ஒத்­­­துழைப்­­­பால் 'கிண்டர் ஹட்' எனும் ஆத­­­ர­­­வற்­­­றோர் இல்­­­லத்தை உரு­­­வாக்­­­கி உள்­­­ளார்.
சுனாமி பேர­­­ழி­­­வில் இந்­­­தோ­­­னீ சி­­­யா­­­வில் மட்டும் கிட்­­­டத்­­­தட்ட 220,000 மக்கள் இறந்­­­து­­­விட்­­­ட­­­னர் என்றும் 37,000 பேர் காணாமல் போய்­­­விட்­­­ட­­­னர் என்றும் இந்­­­தோ­­­னீ­­­சி­­­யா­­­வின் சுகாதார அமைச்சு உறுதி செய்­­­துள்­­­ளது. சுனாமி தாக்கிய இடத்­­­திற்கு ஃபாருக் உட்பட இந்­­­தி­­­யா­­­வி­­­லி­­­ருந்து 15 மருத்­­­து­­­வர்­­­களும் துபாய் போன்ற பிற நாட்­­­டி­­­லி­­­ருந்­­­து பலரும் விரைந்து சென்று தங்க­­­ளால் முடிந்த அளவு பாதிக்­­­கப்­­­பட்ட மக்­­­களுக்கு ஆத­­­ர­­­வ­­­ளித்­­­த­­­னர். 60 பிள்ளை­­­களை­­­யும் சில உதவி­­­யா­­­ளர்­­­களை­­­யும் கொண்டு துவங்கப்­­­பட்ட இந்த இல்­­­லத்­­­தில் தற்போது 135 ஆத­­­ர­­­வற்ற பிள்ளை­­­களும் 17 தாய்­­­மார்­­­களும் தங்கி வரு­­­வ­­­தாக ஃபாருக் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக