அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

தோப்புத்துறை முஸ்லிம் சங்கத்தின் குடும்ப தின விழா


சிங்கப்பூர்: தோப்புத்துறை முஸ்லிம் சங்கத்தின் குடும்ப தின விழா கடந்த 07.04.2013(ஞாயிற்றுகிழமை) ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தோப்புத்துறை வாசிகள் தங்கள் குடும்பதோடு கலந்து கொண்டனர்.

பி.இ. விண்ணப்பங்கள் மே 4ம் தேதி முதல் விநியோகம்:கவுன்சிலிங் ஜூன் 21

பி.இ. படிப்புக்கான சேர்க்கை நடவடிக்கைகள் வருகிற 4ம் தேதி முதல் தொடங்குவதாக அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் காளிராஜ் தெரிவித்தார். இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டின் கீழ் 2 லட்சம் இடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


விளையாடுங்க... வேலை கிடைக்கும்!


உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் விளையாட்டில் ஜொலிப்பவர்களுக்கு எந்தளவுக்கு முன்னுரிமை கிடைக்கிறது. விவரங்கள் தருகிறார், தர்மபுரியைச் சேர்ந்த முன்னாள் தடகள விளையாட்டு வீரரும் உடற்கல்வி ஆசிரியருமான கே.சி.மாதையன்.

பளிச் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கும் பார்மா துறை!

ஐ.டி., வங்கி, கல்வித் துறைக்கு அடுத்து வேலைவாய்ப்புகள் அதிகளவில் வழங்கும் துறைகளில் பார்மா துறை இருக்கிறது. உலகளவில் இந்தியாவின் பார்மா துறை மூன்றாவது இடத்தில் இருக்கிறது. மேலும்

சூரிய மின் சக்தி உற்பத்தி தொழில்நுட்பப் படிப்புகள் அறிமுகம்!

சென்னை: சூரிய சக்தி மின் உற்பத்தி தொழில்நுட்பம் குறித்த புதிய பயிற்சித் திட்டங்களை தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி மையம் அறிமுகம் செய்துள்ளது.

பள்ளி To கல்லூரி!


பிளஸ் டூ ரிசல்ட் வந்து கல்லூரியில் சேரத் தயாராக இருக்கிறார்கள் மாணவர்கள். கல்லூரியில் இவர்கள் படிக்கப் போகும் அடுத்த மூன்று, நான்கு ஆண்டுகள்தான் அவர்களின் எதிர்கால பணி வாழ்க்கையை நிர்ணயம் செய்யப் போகிறது. பள்ளியிலிருந்து கல்லூரிக்கு வரும் மாணவர்கள் தங்கள் மனநிலையை எப்படி மாற்றிக்கொள்ள வேண்டும்

ப்ளஸ் 2 & 10ம் வகுப்பு : தேர்வு முடிவு தியதிகள் அறிவிப்பு



சென்னை : இவ்வாண்டுக்கான பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் முறையே மே 9 மற்றும் 31ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளம், ஃபேஸ்புக் பயன்பாடுகளும் முஸ்லிம்கள் அணுகவேண்டிய முறைகளும் - எம். தமிமுன் அன்சாரி


இணையதளம், ஃபேஸ்புக் பயன்பாடுகளும் முஸ்லிம்கள் அணுகவேண்டிய முறைகளும் - எம். தமிமுன் அன்சாரி

எழுத்தும், பேச்சும் மாபெரும் அறிவாயுதங் களாகும். இவ்விரு திறமைகளும் ஒருவருக்கு அமையுமானால் அவர் மிகச்சிறந்த தலைவராக வும், வழிகாட்டியாகவும், நிர்வாகியாகவும் உருவாக வாய்ப்புகள் உண்டு.

இரண்டையும் சரிவரப் பயன்படுத்தாதவர்களும், தவறாகப் பயன்படுத்துபவர்களும் வாய்ப்பு களை இழந்தவர்களின் பட்டியலில்தான் இடம் பெறுவார்கள்.

சிங்கையில் மிலாது விழா

சிங்கப்பூர்: ஜாமியாஹ் எனப்படும் இஸ்லாமிய அமைப்பின் சார்பாக மிலாது நபி விழா "மௌலிதூர் ரசூல்" என்று கடந்த 30.03.13(சனிக்கிழமை) மாலை பெடோக் விளையாட்டரங்கில் நடைபெற்றது.