அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

தண்ணீர் குழாய் உடைப்பில் மாட்டிக்கொண்ட வாகனம்

தண்ணீர் குழாய் உடைப்பில் மாட்டிக்கொண்ட கார்போக்குவரத்துச் சாலையில் திடீ ரென்று ஏற்பட்ட குழிக்குள் கார் ஒன்று மாட்டிக்கொண்டது. ஹார்பர்ஃபிரண்ட் நோக்கிய கெப்பல் சாலையில், கெண்டன் மண்ட் ரோடு-கெண்டன்மண்ட் லிங் சந்திப்பில் நேற்றுக் காலை இச்சம்பவம் நிகழ்ந்தது. பூமிக்கடியில் செல்லும் தண்ணீர் குழாயில் வெடிப்பு ஏற்பட்டதன் காரணமாக தண்ணீர் பீறிட்டதாகத் தெரிகிறது. குழாயிலிருந்து தண் ணீர் வெளியாவது பற்றி தங்களுக்கு காலை 6.35 மணியளவில் தகவல் கிடைத்ததாகப் பொதுப் பயனீட்டுக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்புள்ள கமல்ஹாசனுக்கு...



அன்புள்ள கமல்ஹாசன் அவர்களுக்கு தங்களின் முஸ்லிம் சகோதரன் எழுதும் மனம் திறந்த மடல். உங்கள் மீது அமைதியும் சமாதானமும் நிலவட்டுமாக.

நீங்கள் உலக புகழ்பெற்ற கலைச்சிறந்த நடிகர் என்பது உண்மை நீங்கள் ஒரு முற்போக்கு சிந்தனையாளர் என்பதும் உண்மை. திரை உலகத்தில் சம்பாதித்து அதை திரை உலகத்திலேயே முதலீடு செய்பவர் என்று உங்களை அனைவரும் பாராட்டுவது என்பதும் உண்மை.

சென்னை, கொழும்பு, சார்ஜாவுக்கு திருச்சியிலிருந்து கூடுதல் விமானம்


 
திருச்சியிலிருந்து சென்னை, கொழும்பு, சார்ஜாவுக்கு விரைவில் கூடுதல் விமான சேவை துவங்க உள்ளது என விமானநிலைய இயக்குநர் தர்மராஜ் தெரிவித்தார்.

மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் முதல் இடம் பெற்ற மாணவிக்கு ம.ம.க பாராட்டு!

மாணவிக்கு ம.ம.க பாராட்டு 

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொண்ட வேதாரண்யம் வட்டம்  ஆயக்காரன்புலம் அரசினர் பெண்கள்  மேல்நிலைப்பள்ளி மாணவி செல்வி.கௌசல்யா  அவர்கள் மாநில அளவில் முதல் இடம் பெற்றார்.

தோப்புத்துறையில் குடியரசு தின விழா நிகழ்ச்சி


நமது இந்திய திருநாட்டின் 64வது குடியரசு தினத்தை முன்னிட்டு தோப்புத்துறை ஆறுமுச்சந்தியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தோப்புத்துறை (கிளை) சார்பில்  கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

செவ்வாய்க் கிரகத்தில் நிலப்பரப்புக்கு கீழேயுள்ள கிடைக்கப்பெறுகின்ற தாதுக்கள்


செவ்வாய்க் கிரகத்தில் நிலப்பரப்புக்கு கீழேயுள்ள கிடைக்கப்பெறுகின்ற தாதுக்கள் அந்த கிரகத்தில் முன்னொரு காலத்தில் உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதற்கு இதுவரையில் கிடைத்திருப்பதில் வலுவான ஆதாரம் என புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
செவ்வாய்க் கிரகத்தின் சரித்திரத்தில்

தோப்புத்துறையில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்


தமிழக சுகாதாரதுறை உத்தரவின்படி மாவட்ட முழுவதும் 20.01.2013 மற்றும் 24.02.2013 ஆகிய இரு நாட்கள் போலியோ சொட்டு மருந்து

தோப்புத்துறையில் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு


தோப்புத்துறை ஹத்திப்தெரு-இலந்தடிரஸ்தா சந்திப்பில்14.01.2013 அன்று திங்கள்கிழமை மாலை 6.30மணியளவில் இஸ்லாமிய மார்க்க  சொற்பொழிவு நடைபெற்றது. மெளலவி A.அன்சாரி பிர்தெளஸி அவர்கள்-முதல்வர் அல்குலியத்து இஸ்லாமியா-நாகூர் மற்றும் மெளலவி T.முஹம்மது ஹுசைன் மன்பஈ அவர்கள், இமாம், இஸ்லாமிய தஃவா குழு தலைவர்-தோப்புதுறை. ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர் இதில் பல சஹோதர, சஹோதிரிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

பொது இடங்களில் சிலை வைக்க அனுமதி கிடையாது: உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: பொது இடங்களில் சிலைகள் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என  அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுகு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காய்ச்சலா குருவி ஒரு சிறப்பு பார்வை

வேதாரணியம் தாலுகா ஒரு அழகான இயற்கை  சூழலை கொண்டது, அடர்ந்த  மரங்களும்,தோப்புகளும் இப்பகுதியின் சிறப்பாகும்.
மேற்கே துளசியாபட்டினம் வரையிலும்,வடக்கே வேட்டைகரனிருப்பு வரையிலும்,வட-மேற்கே கரியாபட்டினம் வரையிலும்,கானப்படும் காட்சிகள் வேறு எங்கும் கான முடியாதவை.

சிங்கையில் இரத்ததான முகாம்

சிங்கப்பூர்: தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் (சிங்கப்பூர்)-TMAS, பி.எஸ்.அப்துர் ரஹ்மான் பல்கலை கழக (BSAU) முன்னாள் மாணவ சங்கம் (சிங்கப்பூர் கிளை), சிங்கப்பூர் நாணய மாற்று வாரியம் மற்றும் ஜாலான் புசார் சமுக மன்ற இந்திய கலாசார குழு (IAEC) இணைந்து நடத்திய இரத்த தான முகாம் கடந்த 13.01.2013(ஞாயிறு) அன்று நடைபெற்றது. முகாமில் பல்வேறு இன மக்கள் முன்வந்து இரத்த தானம் செய்து முகாமை சிறப்பித்தனர்.இறுதியில் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

 -நமது செய்தியாளர்-

சென்னையில் தொடங்கியது புத்தகத் திருவிழா

 
தமிழகத்தின் அறிவுத் திருவிழா தொடங்கியிருக்கிறது. ஜனவரி மாதம் தைப்பொங்கல் மகிழ்ச்சியில் தமிழகமே திளைக்க; சென்னை மக்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியாக புத்தகக் காட்சி அவர்களது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது.

சுற்றுலாத்துறையை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியை பிரதமர் தொடக்கி வைப்பார்

சுற்றுலாத்துறையை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியை பிரதமர் தொடக்கி வைப்பார்

மலேசியா-புத்ராஜெயா, ஜனவரி 11- 2013, மலேசியாவுக்கு வருகைப்புரியும் ஆண்டாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி 19-ஆம் தேதி, இதற்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனை பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைப்பார்.

சொத்துச் சந்தை தணிப்பு நடவடிக்கைகள்

property coolingmeasures
சிங்கப்பூர், 12 Jan.13. சொத்து விலை­­­களைக் கட்­­­டுக்­­­குள் வைத்­­­தி­­­ருக்­­­கும் நோக்­­­கத்­­­து­­­டன் விரிவான தணிப்பு நட­­­வ­­­டிக்கை­­­களை அர­­­சாங்கம் அறி­­­வித்­­­தி­­­ருக்­­­கிறது

தடையை உடைத்து தொடங்கியது "பீஸ்' கண்காட்சி

கடந்த பலமுறை சென்னையில் நடைபெற்ற பீஸ் இஸ்லாமியக் கண்காட்சி(Peace Islamic Exhibition) இவ்வாண்டும் சென்னையில் நடைபெற திட்டமிட்டிருந்தது.
அரசியல் சாயமின்றியும், சார்புமின்றியும் நடைபெறும் இக்கண்காட்சி முன்பு சென்னையில் நடைபெற்ற போதெல்லாம் முஸ்-ம்கள் மட்டுமின்றி அனைத்து சமூக மக்களும் பேராதரவு அளித்தனர்.

இந்நிலையில், இவ்வருடம் இதற்கான முயற்சிகளை ஏற்பாட்டுக் குழுவினர் செய்தபோது, திட்டமிட்டே சிலர் இடையூறுகளை செய்தனர்.