அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

அனுபவங்களைப் பகிர உள்ள அரேபிய ஆலோசனை மையம்

http://www.crossed-flag-pins.com/Friendship-Pins/Saudi-Arabia/Flag-Pins-Saudi-Arabia-Singapore.jpg
மத மறுவாழ்வுக் குழுவின் ஏற்பாட்டில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள கருத்தரங்கில் சவூதி அரேபியாவின் பராமரிப்பு, ஆலோசனை மைய நிபுணர்கள் கலந்துகொண்டு, தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள இருக்கின்றனர்.
அண்மையில் அந்த நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சிங்கப்பூர் துணைப் பிரதமர் டியோ சீ ஹியன், சவால்மிக்க சுற்றுப்புறத்தில் அந்த நாடு இருப்பதாகக் குறிப்பிட்டார்.
பயங்கரவாதம், தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் சவூதி அரேபியா மேற்கொண்டு வரும் பெருமுயற்சிகளைப் பற்றிச் சுட்டிய  டியோ, அந்நாட்டிடம் இருந்து சிங்கப்பூர் கற்றுக்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக