அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

தோப்புத்துறையில் பெய்து வரும் கன மழை...

தோப்புத்துறை 14/02/2013
ந்து நாட்களுக்கு முன்பு அரபிக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் எதுரொலி தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று தோப்புத்துறை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் இன்று காலை முதல் நல்ல மழை பெய்து வருகிறது. . மேலும் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவாட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக