அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

வேதாரண்யதிலிருந்து சென்னைக்கு புதிய சொகுசு பேருந்து சேவை!



வேதாரண்யதிலிருந்து சென்னைக்கு புதிய தனியார் சொகுசு பேருந்து சேவையை ரஹாத் டிராவல்ஸ் நிறுவனம் துவங்கியுள்ளது. 
 
வேதாரண்யதிலிருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் பேருந்து
தோப்புத்துறை, நாகை, பாண்டிசேரி, ECR, வண்டலூர், தாம்பரம், விமானநிலையம்(AIRPORT), கிண்டி, தி.நகர், வடபழனி  வழியாக கோயம்பேடு பேருந்துநிலையம் சென்றடைகிறது.

முன்பதிவு செய்யுமிடங்கள்:
வேதாரண்யம் : அல்-பைன் ட்ராவல்ஸ் - 04369250025
தோப்புத்துறை : இஸ்மத் இநூன் (வி-கேர்) – 09698581623
குறிப்பு : சென்னையிலிருந்து வேதைக்கு டிக்கெட் முன்பதிவு செய்யப்படும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக