அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

தோப்புதுறைக்கு பெருமைசேர்க்கும் மாணவிகள்!


 
2012-13 கல்வி ஆண்டின் +2 தேர்வுகளுக்கான முடிவுகள் நேற்று வெளியானது, அதில் நமதூரை சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நாகை கல்வி மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தை தோப்புத்துறை காயிதே மில்லத் மெற்றிகுலேசன் பள்ளி மாணவி நிலோபர் நிஷா
த/பெ K.M.K.I. நவாஸ் தீன் 1161 மதிப்பெண் பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற அனைவருக்கும் MSF சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

+2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளின் விவரங்கள்:

காயிதே மில்லத் மெற்றிகுலேசன் பள்ளி, தோப்புத்துறை 

நிலோபர் நிஷா த/பெ K.M.K.I. நவாஸ்தீன் – 1161

சாஜிதா த/பெ ஜனாப்.சர்புதீன் - 1140


ஷிபா த/பெ ஹசன் கபீர் -  1137


அனிஸா த/பெ ஷாகுல் ஹமீது - 1136



மாஜிதா த/பெ ஜனாப்.சர்புதீன் - 1134

புனித அந்தோனியார் மெற்றிகுலேசன் பள்ளி, வேதாரண்யம்

அஸ்கர் சாலிஹ் த/பெ ஜனாப் S.அப்துல் காதர் - 954


குருகுலம் வேதாரண்யம்

உம்மு கனி அம்மாள் த/பெ முஹம்மது லெப்பை கனி - 1090

பைசல் நிஷா த/பெ ஜாகிர் ஹுசைன் - 1078

மேலும் பல தகவல்கள் விரைவில்...

கல்லூரிகளில் சேர்வதற்கு ஆலோசனைகளையும், உதவிகளையும் ஒவ்வொரு  ஆண்டும் MSF செய்துவருகிறது, இந்த ஆண்டிர்கான  ஆலோசனைகளையும், உதவிகளையும் பெற கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும்.

Engineeraing and Polytechnic Colleges :
9940760917
9952581871

Arts and Science Colleges :
8807649249
9043188342

Women’s  Colleges:
984011249


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக