அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

2013-14 கல்வி ஆண்டின் +2 தேர்வுகளுக்கான முடிவுகள்



2013-14 கல்வி ஆண்டின் +2 தேர்வுகளுக்கான முடிவுகள் நேற்று வெளியானது, அதில் நமதூரை சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற அனைவருக்கும் MSF சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

+2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளின் விவரங்கள்:




காயிதே மில்லத் மெற்றிகுலேசன் பள்ளி, தோப்புத்துறை 

J.அய்சா அப்ரின்  - 1152 த/பெ J.P.ஜமால் மெய்தின்
Y.அப்சர் அலி – 1121 த/பெ S.M.யூசுப்
H.மஸ்ஹுதா – 1080 த/பெ H.ஹாஜா அலாவுதீன்   
A.பாரிஸா – 1045 த/பெ அக்பர் அலி
K.சுஹைல் – 1015 த/பெ H.K.நாசர்
H.யாசர் – 1012 த/பெ S.ஹுசைன்ஷா
புனித அந்தோனியார் மெற்றிகுலேசன் பள்ளி, வேதாரண்யம்
J.அர்சத் சரிப் – 1008 த/பெ S.ஜாகிர் ஹுசைன்                                                                                      
குருகுலம்,வேதாரண்யம் :
     
S.சேஹா பைரோஸ் – 1098 த/பெ K.செய்யது ஹுசைன்
H.பெனசிர் பானு – 1097 த/பெ H.ஹாஜா அலாவுதீன்                       H.நஸ்ரின் பானு – 1072 த/பெ K.ஹாமீதுல் ஹாஜா
I.சாஜிதா பேகம் – 1047 த/பெ இக்பால்
B.அபுசானா – 1041 த/பெ A.பசீர்  
J.பாத்திமா நிலோபர் – 1030 த/பெ ஜைனுலாபுதீன்
S.நஜ்மத் நிஷா – 1011 த/பெ A.அலிம்

மேலும் தகவல்கள் விரைவில்...

கல்லூரிகளில் சேர்வதற்கு ஆலோசனைகளையும், உதவிகளையும் ஒவ்வொரு  ஆண்டும் MSF செய்துவருகிறது, இந்த ஆண்டிர்கான  ஆலோசனைகளையும், உதவிகளையும் பெற கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும்.

Engineeraing and Polytechnic Colleges :
9940760917
9952581871

Arts and Science Colleges :
8807649249
9043188342

Women’s  Colleges:
984011249

source: Tamim


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக