அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

10ஆம் வகுப்பு தேர்வு : சேரன்மாதேவி டி.என்.பஹிரா பானுமுதலிடம்!


1st
10ஆம் வகுப்பு தேர்வு சேரன்மாதேவி டி.என்.பஹிரா பானுமுதலிடம்!
தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்!

19 மாணவர்கள் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர்.
19 சாதனை மாணவ-மாணவர்களின் பெயர் மற்றும் அவர்களது பள்ளி விபரம் வருமாறு:-
1st
1. ஆர்.அக்சயா-499, ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரி குலேசன், தர்மபுரி.
2. டி.என்.பஹீரா பானு- 499, அரசு உயர்நிலைப் பள்ளி பத்தமடை, நெல்லை மாவட்டம்.
3. ஏ.தீப்தி-499, செந்தில் மெட்ரிக்குலேசன், தர்மபுரி.
4. ஏ.தீப்தி-499, ஸ்ரீவிஜய் வித்யாலயா, தர்மபுரி.
5. எஸ்.காவ்யா-499, ஸ்ரீவிஜய் வித்யாலயா, கிருஷ்ணகிரி.
6. ஆர்.கயல்விழி-499, செந்தில்மெட்ரிக்குலேசன், தர்மபுரி.
7. என்.கீர்த்திகா-499, வான்மதி மெட்ரிக்குலேசன், கள்ளக்குறிச்சி.
8. ஜி.கீருத்திகா-499, ஸ்ரீவிஜய் வித்யாலயா, தர்மபுரி.
9. எம். மகேஷ் லக்ரு-499, பிருந்தாவன் மேல்நிலைப் பள்ளி, பட்டுக்கோட்டை.
10. பி.மைவிழி-499, ஸ்ரீவிஜய் வித்யாலயா, தர்மபுரி.
11. பி.கே.ரேவதி அபர்னா- 499, ஸ்ரீவிஜய் வித்யாலயா, தர்மபுரி.
12. ஏ.சஞ்சனா-499, எஸ்.பி.எச். ஜெயின் பள்ளி, மேலூர், மதுரை.
13. எஸ்.இ.சந்தியா-499, ஸ்ரீவிஜய் வித்யாலயா, தர்மபுரி.
14. பி.எஸ்.சந்தியா-499, அனிதாகுமரன் மெட்ரிக் குலேசன் மேல்நிலைப்பள்ளி, தண்டுபத்து தூத்துக்குடி மாவட்டம்.
15. எம்.ஷரோன் கரீஷ்மா- 499, டாக்டர் ஆர்.கே.வி. மெட்ரிகுலேசன், சாத்தூர்.
16. ஆர்.ஸ்ரீவந்தனா-499, ஸ்ரீவிஜய் வித்யாலயா, தர்மபுரி.
17. ஆர்.ஸ்ரீரத்னாமணி-499, சத்ரிய பெண்கள் மேல் நிலைப்பள்ளி, விருதுநகர்.
18. எம்.சுப்ரிதா-499, பாரத் மான்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி, இலஞ்சி, தென்காசி.
19. எஸ்.வர்ஷினி-499, விவேகம் பெண்கள் உயர் நிலைப்பள்ளி, தாராபுரம், திருப்பூர்.

thanks:mannadykaka.net

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக