அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

பொதுத்தேர்வு கால அட்டவணை 2014

பிளஸ் டூ பொதுத்தேர்வு கால அட்டவணை

03.03.2014      திங்கள்        மொழிப்பாடம்  தாள் 1
05.03.2014      புதன்             மொழிப்பாடம்  தாள் 2
06.03.2014      வியாழன்    ஆங்கிலம்  தாள் 1
07.03.2014      வெள்ளி      ஆங்கிலம்  தாள் 2
10.03.2014      திங்கள்        இயற்பியல், பொருளாதாரம்
13.03.2014      வியாழன்     வணிகவியல், ஹோம் சயின்ஸ், புவியியல்
14.03.2014      வெள்ளி       கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி,  நியூட்ரிஷஷன் & டயட்டிக்ஸ்
17.03.2014      திங்கள்         வேதியியல், கணக்குப் பதிவியல்
20.03.2014      வியாழன்     உயிரியல், வரலாறு, தாவரவியல், பிஸினஸ் மேத்ஸ்
24.03.2014      திங்கள்         பொலிட்டிக்கல் சயின்ஸ், நர்சிங் (ஜெனரல் ஸ்ட்ரீம்), புள்ளியியல், தியரி ஆஃப் வொகேஷஷனல் சப்ஜெக்ட்ஸ்
25.03.2014     செவ்வாய்   கம்யூனிக்கேட்டிவ் இங்கிலீஷ், இந்தியன் கல்ச்சர்,  கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி,  சிறப்பு மொழி, டைப்ரைட்டிங் தமிழ்-               ஆங்கிலம்

இத்தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1.15 மணிக்கு முடிவடையும்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு  கால அட்டவணை


26.03.2014      புதன்                 மொழிப்பாடம்  தாள் 1
27.03.2014      வியாழன்         மொழிப்பாடம்  தாள் 2
01.04.2014      செவ்வாய்       ஆங்கிலம்  தாள் 1
02.04.2014      புதன்                ஆங்கிலம்  தாள் 2
04.04.2014      வெள்ளி          கணிதம்
07.04.2014      திங்கள்           அறிவியல்
09.04.2014      புதன்                சமூக அறிவியல்

இத்தேர்வுகள் காலை 9.15 மணிக்கு தொடங்கி பகல் 12 மணிக்கு முடிவடையும்
ஆல் தி பெஸ்ட்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக