அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

ஐக்கியஅரபுஅமீரகம் : மனிதநேய_கலாச்சாரப் _பேரவை நடத்தும் இதயங்களை இணைக்கும் மாபெரும் இஃப்தார் நிகழ்வு

 ஐக்கிய அரபு அமீரகம்

மனிதநேய_கலாச்சாரப் _பேரவை நடத்தும் 

இதயங்களை இணைக்கும் மாபெரும் இஃப்தார் நிகழ்வு!



09-04-2022 சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு துபாய் மருத்துவமனை(DUBAI HOSPITAL) எதிரில் அமைந்துள்ள துபாய் பெண்கள் நலச்சங்கம் (DUBAI WOMAN'S ASSOCIATION) அரங்கில்  நடைபெற இருக்கிறது 


சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுசெயலாளர்


மு.தமிமுன் அன்சாரி, M.A.Ex.MLA அவர்கள்


மற்றும் பல சமூக ஆர்வலர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.


பல்வேறு தளங்களில் சாதனை புரிந்தோருக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் இறைவன் நாடினால் நடைபெற உள்ளது.


இச்சிறப்புமிக்க நிகழ்வில் தங்கள் அனைவரையும் பங்கேற்று  சிறப்பிக்குமாறு பெருமகிழ்ச்சியுடன் அழைக்கிறோம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக