2012-13 கல்வி ஆண்டின் +2 தேர்வுகளுக்கான முடிவுகள் நேற்று வெளியானது, அதில் நமதூரை சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நாகை கல்வி மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தை
தோப்புத்துறை காயிதே மில்லத் மெற்றிகுலேசன் பள்ளி மாணவி நிலோபர் நிஷா
த/பெ K.M.K.I. நவாஸ் தீன் 1161 மதிப்பெண் பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற அனைவருக்கும் MSF சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்.
+2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளின்
விவரங்கள்:
காயிதே மில்லத் மெற்றிகுலேசன் பள்ளி,
தோப்புத்துறை
நிலோபர் நிஷா த/பெ K.M.K.I. நவாஸ்தீன் – 1161
சாஜிதா த/பெ ஜனாப்.சர்புதீன் - 1140
மாஜிதா த/பெ ஜனாப்.சர்புதீன் - 1134
ஷிபா த/பெ ஹசன் கபீர் - 1137
அனிஸா த/பெ ஷாகுல் ஹமீது - 1136
மாஜிதா த/பெ ஜனாப்.சர்புதீன் - 1134
புனித அந்தோனியார் மெற்றிகுலேசன் பள்ளி,
வேதாரண்யம்
அஸ்கர் சாலிஹ் த/பெ ஜனாப் S.அப்துல் காதர் - 954
குருகுலம் வேதாரண்யம்
உம்மு கனி அம்மாள் த/பெ முஹம்மது லெப்பை கனி - 1090
பைசல் நிஷா த/பெ ஜாகிர் ஹுசைன் - 1078
மேலும் பல தகவல்கள் விரைவில்...
கல்லூரிகளில் சேர்வதற்கு ஆலோசனைகளையும்,
உதவிகளையும் ஒவ்வொரு ஆண்டும் MSF செய்துவருகிறது, இந்த ஆண்டிர்கான ஆலோசனைகளையும், உதவிகளையும்
பெற கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும்.
Engineeraing and
Polytechnic Colleges :
9940760917
9952581871
Arts and Science Colleges
:
8807649249
9043188342
Women’s Colleges:
984011249
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக