மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



இலங்கை
சிறையில் கைது செய்யப்பட்டிருக்கும் தமிழக மீனவர்கள் 141 பேரை இலங்கை அரசு
விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுகள்
இருநாட்டு மீனவர் பிரதிநிதிகளையும் அழைத்து சுமூகப் பேச்சுவார்த்தைக்கு
ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நாகை தெற்கு மாவட்ட மனிதநேய
மக்கள் கட்சி சார்பில் வேதாரண்யத்தில் 3.9.2013 அன்று கோரிக்கை
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.