அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

சொத்துச் சந்தை தணிப்பு நடவடிக்கைகள்

property coolingmeasures
சிங்கப்பூர், 12 Jan.13. சொத்து விலை­­­களைக் கட்­­­டுக்­­­குள் வைத்­­­தி­­­ருக்­­­கும் நோக்­­­கத்­­­து­­­டன் விரிவான தணிப்பு நட­­­வ­­­டிக்கை­­­களை அர­­­சாங்கம் அறி­­­வித்­­­தி­­­ருக்­­­கிறது
. எக்­­­ச­­­கி­­­யூ­­­டிவ் கொண்­­­டோ­­­மி­­­னிய வீடு­­­களின் அளவில் கட்­­­டுப்­­­பாடு,  வங்கிக் கடன் பெறு­­­வ­­­தில் கட்­­­டுப்­­­பாடு, வீடு வாங்­­­கு­­­வோ­­­ருக்கு கூடுதல் முத்திரை வரி ஆகியவை நேற்று புதிதாக அறி­­­விக்­­­கப்­­­பட்ட நட­­­வ­­­டிக்கை­­­களில் அடங்­­­கும்.
மேலும், தொழில்துறை சொத்துச் சந்தை­­­யில் ஊக நட­­­வ­­­டிக்கையைக் கட்­­­டுப்­­­படுத்த முதல் முறையாக புதிய முத்திரை வரியை­­­யும் அர­­­சாங்கம் அறி­­­மு­­­கம் செய்­­­கிறது. இந்த மாற்­­­றங்கள் அனைத்­­­தும் இன்­­­று­­­மு­­­தல் நடப்­புக்கு வரு­கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக