போக்குவரத்துச் சாலையில் திடீ ரென்று ஏற்பட்ட குழிக்குள் கார் ஒன்று
மாட்டிக்கொண்டது. ஹார்பர்ஃபிரண்ட் நோக்கிய கெப்பல் சாலையில், கெண்டன் மண்ட்
ரோடு-கெண்டன்மண்ட் லிங் சந்திப்பில் நேற்றுக் காலை இச்சம்பவம் நிகழ்ந்தது.
பூமிக்கடியில் செல்லும் தண்ணீர் குழாயில் வெடிப்பு ஏற்பட்டதன் காரணமாக
தண்ணீர் பீறிட்டதாகத் தெரிகிறது. குழாயிலிருந்து தண் ணீர் வெளியாவது பற்றி
தங்களுக்கு காலை 6.35 மணியளவில் தகவல் கிடைத்ததாகப் பொதுப் பயனீட்டுக்
கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தண்ணீர் குழாய் உடைப்பில் மாட்டிக்கொண்ட வாகனம்
போக்குவரத்துச் சாலையில் திடீ ரென்று ஏற்பட்ட குழிக்குள் கார் ஒன்று
மாட்டிக்கொண்டது. ஹார்பர்ஃபிரண்ட் நோக்கிய கெப்பல் சாலையில், கெண்டன் மண்ட்
ரோடு-கெண்டன்மண்ட் லிங் சந்திப்பில் நேற்றுக் காலை இச்சம்பவம் நிகழ்ந்தது.
பூமிக்கடியில் செல்லும் தண்ணீர் குழாயில் வெடிப்பு ஏற்பட்டதன் காரணமாக
தண்ணீர் பீறிட்டதாகத் தெரிகிறது. குழாயிலிருந்து தண் ணீர் வெளியாவது பற்றி
தங்களுக்கு காலை 6.35 மணியளவில் தகவல் கிடைத்ததாகப் பொதுப் பயனீட்டுக்
கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக