மலேசியாவின் ஜோகூர் பாரு மாநிலத்தில் நடந்த உலக இஸ்லாமிய பொருளியல் மாநாட்டில் பேசிய சிங்கப்பூரின் நிதி அமைச்சருமான தர்மன், இந்தத் துறையின் வளர்ச்சி குறித்து நம்பிக்கை தெரிவித்தார். 2006ஆம் ஆண்டு முதல் இந்நிதியின் வளர்ச்சி 19 விழுக்காட்டை எட்டியது. இது மொத்த ஷரியா சொத்து மதிப்பை 2012ல் கிட்டத்தட்ட யுஎஸ்$1.3 டிரில்லியனாக உயர்த்தியது.
இஸ்லாமிய நிதி தொடர்ந்து வளர்ச்சி காணும் - அமைச்சர் தர்மன்
மலேசியாவின் ஜோகூர் பாரு மாநிலத்தில் நடந்த உலக இஸ்லாமிய பொருளியல் மாநாட்டில் பேசிய சிங்கப்பூரின் நிதி அமைச்சருமான தர்மன், இந்தத் துறையின் வளர்ச்சி குறித்து நம்பிக்கை தெரிவித்தார். 2006ஆம் ஆண்டு முதல் இந்நிதியின் வளர்ச்சி 19 விழுக்காட்டை எட்டியது. இது மொத்த ஷரியா சொத்து மதிப்பை 2012ல் கிட்டத்தட்ட யுஎஸ்$1.3 டிரில்லியனாக உயர்த்தியது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக