இரவுத் தூக்கம் இல்லையெனில் மூளைத் திறன் குறைவு!

ரவில் நன்றாக உறங்குபவர்களை விட, இரவில் சரியாக தூங்காமல் இருப்பவர்களின் மூளைத் திறன் குறைந்து காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தூக்கம் குறைவாக இருப்பவர்களுக்கு நினைவாற்றல், மிகக் கடினமான பணிகளை செய்தல் போன்றவற்றின் போது மூளையின் செயல் திறன் குன்றிக் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
நன்றாக உறங்குபவர்களின் மூளையையும், உறக்கம் இல்லாமல் இருப்பவர்களின் மூளையையும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்தல் மற்றும் நினைவுத் திறன் சோதனை செய்தல் போன்றவற்றின் மூலம் இது தெரிய வந்துள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக