யூசுப் பதான் திருமணம் மும்பையில் நடந்தது!

யூசுப் பதான் திருமணம் மும்பையில் நடந்தது!மும்பை: பிசிசிஐ அணியின் அதிரடி வீரர் யூசுப் பதானுக்கு நேற்று மும்பையில் திருமணம் நடந்தது. 30 வயதான பதானுக்கும்  மும்பையை சேர்ந்த ஆப்ரினுக்கும், கடந்த ஆண்டு மார்ச் 24ல் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இதனைத் தொடர்ந்து இவர்களது திருமணம் நேற்று மும்பையில் பாரம்பரிய முறைப்படி நடந்தது.

யூசுப் பதானின் மனைவி ஆப்ரின் பிசியோதெரபிஸ்டாக" உள்ளார். இரு குடும்பத்தை சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் மட்டும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக