இஸ்லாமிய நிதி தொடர்ந்து வளர்ச்சி காணும் - அமைச்­சர்­ தர்மன்

இஸ்­லா­மிய நிதி அடுத்த 10 முதல் 15 ஆண்­டு­களில் 2012ஆம் ஆண்டின் ட்ரில்­லி­யன் டாலர் குறி­யீட்டைத் தாண்டி வளர்ச்சி காணும் என்று நிதி­யமைச்­சர் தர்மன் சண்­மு­க­ரத்­னம் தெரி­வித்­தார்.

மலே­சி­யா­வின் ஜோகூர் பாரு மாநி­லத்­தில் நடந்த உலக இஸ்­லா­மிய பொரு­ளி­யல் மாநாட்­டில் பேசிய சிங்கப்­பூ­ரின் நிதி அமைச்­ச­ரு­மான தர்மன், இந்தத் துறையின் வளர்ச்சி குறித்து நம்­பிக்கை தெரி­வித்­தார். 2006ஆம் ஆண்டு முதல் இந்­நி­தி­யின் வளர்ச்சி 19 விழுக்­காட்டை எட்­டி­யது. இது மொத்த ஷரியா சொத்து மதிப்பை 2012ல் கிட்­டத்­தட்ட யுஎஸ்$1.3 டிரில்­லி­யனாக உயர்த்­தி­யது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக