தமாமில் இருந்து திருச்சி, மதுரை, கோவை ஆகிய இடங்களுக்கு ஜெட் ஏர்வேஸ்ஸின் புதிய விமான சேவை!


 
ஜனவரி 13: ஜனவரி 16 முதல் தமாமில் இருந்து திருச்சி, மதுரை மற்றும் கோயம்பத்தூர் ஆகிய இடங்களுக்கு ஜெட் ஏர்வேஸ்ஸின் புதிய விமான சேவை தொடக்கம்.

தமாமில் இருந்து திருச்சி சேவை
தமாமில் இருந்து மதியம் 15.20 (03.20 pm) மணிக்கு புறப்பட்டு இரவு 19.25 (07.25pm) மணிக்கு திருச்சிக்கு சென்றடையும்.
திருச்சியில் இருந்து மதியம் 15.20 (03.20 pm) மணிக்கு புறப்பட்டு அதிகாலை 02.10 (02.10am) மணிக்கு தமாமிற்கு சென்றடையும்.
தமாமில் இருந்து மதுரை சேவை
தமாமில் இருந்து காலை 06.50 (06.50am) மணிக்கு புறப்பட்டு இரவு 20.05 (08.05pm) மணிக்கு மதுரைக்கு சென்றடையும்.
மதுரையில் இருந்து காலை 06.50 (06.50 am) மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 06.50 (06.50am) மணிக்கு தமாமிற்கு சென்றடையும்.
தமாமில் இருந்து கோயம்பத்தூர் சேவை
தமாமில் இருந்து காலை 06.50 (06.50am) மணிக்கு புறப்பட்டு இரவு 22.10 (10.10pm) மணிக்கு கோயம்பத்தூர் சென்றடையும்.
கோயம்பத்தூரில் இருந்து காலை 11.55 (11.55 am) மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 02.10 (02.10am) மணிக்கு தமாமிற்கு சென்றடையும்.

jet new

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக