பசுமை புரட்சியை ஏற்படுத்திய ஹஃப்ஸா தோட்டக்கலை நிறுவனம் ...

தோப்புத்துறை வள்ளியம்மை சாலை அருகில்  புதியதாக ஹஃப்ஸா நர்சரி கார்டன் தொடங்கப்பட்டுள்ளது இத்தோட்டத்தில்
பல புதிய வகை அறிய வண்ண பூ செடிகள் அதிசிய மூலிகை செடிகள் சுவையான பழ வகை செடிகள் என இயற்கையை   மனிதனுக்கு நினைவூட்டும் விதமாக இருந்தது மேலும் இத்தோட்டத்தில் மரம் செடி வாங்குபவர்களுக்கு முறையான ஆலோசனை விவசாயத்துறை பட்டபடிபாளர் மூலம் வழங்குகின்றனர்  இத்தோட்டத்தில் 95% பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்தாமல் அமைந்துள்ளது தங்கள் வீட்டில் உள்ள தோட்டத்தில் உள்ள செடிகளில் ஏதும் வளர்ச்சியில் குறைகள் இருந்தால் இத்தொட்டகலையகதின் விவசாயத்துறை பட்ட்டபடிப்பாளர் ஜெக மணிகண்டன் தொடர்புக்கு : 8883991145 அவர்களை தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக