தோப்புத்துறை அன்வாருல் இஸ்லாம் கலாச்சார சங்கத்தின் பொதுகுழு கூட்டம்


அஸ்ஸலாமு அலைக்கும்…. தோப்புத்துறை அன்வாருல் இஸ்லாம் கலாச்சார சங்கத்தின் பொதுகுழு கூட்டம் 3.3.2013 இன்று மாலை 4.30 க்கு லெப்பை அப்பா பள்ளியில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு சங்கத்தின் முன்னாள் நிர்வாகி S.M. ஷேக் மெய்தீன் அவர்கள் தலைமை தாங்கினார்.
மேலும் சங்கத்தின் மூத்த உறுபினர்கள்
A.சாகுல் ஹமீது 
S.அவுலியா முகமது 
V.சாகுல் ஹமீது
M.இஸ்மத்  
A.ரசூல்
H.யூசுப் ஷா (நலம்)
ஆகியோர் முன்னிலை வைத்தனர் கூட்டத்தின் நோக்கமாக புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் புதிய நிர்வாகிகள் விபரம்:
தலைவர்: A.ஹாலித்.
துணை தலைவர்: A.முகமது சகீல்.
செயலாளர்:S.ஷேக் ஆதம்.
துணை செயலாளர்: S முகமது தமீம் அன்சாரி. 
பொருளாளர்: M. முகமது அன்சாரி.  
கணக்கர்: J.முகமது சமீர். 
ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர் கூட்டத்தின் நோக்கமாக சங்கத்தை புதுப்பித்து பல புதிய உறுப்பினர்கள் சேர்த்து  இறைவனின் துணைகொண்டு சிறப்பாக செயல்படும் என தீர்மானிக்கப்பட்டது அன்வாருல் இஸ்லாம்  கலாச்சார  சங்கம் வளர்ச்சி பெற அனைவரும் இறைவனிடம் து ஆ செய்வோம்... .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக