சிங்கப்பூர் அமைச்சர் டாக்டர் யாகூப் இப்ராஹிம் சவுதி அரேபியா பயணம்

சிங்கப்பூர்: தகவல் தொடர்பு மற்றும் முஸ்லிம் விவகாரங்களுக்கான  அமைச்சர் டாக்டர் யாகூப் இப்ராஹிம் இரு நாள் பயணமாக சவுதி அரேபியா சென்றுள்ளார்.

சிங்கப்பூர் முஸ்லிம்களின் புனித ஹஜ் பயண ஏற்பாடுகள் குறித்து சவுதி ஹஜ் துறைக்கான அமைச்சர் டாக்டர் பந்தார் பின் முஹம்மது ஹஜாருடன் கலந்தலோசிப்பதற்காக இந்த பயணத்தினை அவர் மேற்கொண்டுள்ளார்.

அமைச்சருடன் மூயிஸ் என்றழைக்கப்படும் முஸ்லிம் துறைக்கான தலைவர் அலாமி முசா உள்ளிட்ட அதிகாரிகள் சென்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக