தோப்புத்துறை முஸ்லீம் ஜமாஅத்மன்ற தேர்தல் : 2012


தோப்புத்துறை முஸ்லீம் ஜமாஅத்மன்ற கூட்டம் இன்று கலை 10.00 மணியளவில் பெரியபள்ளிவாசலில் நடைபெற்றது, அதுசமயம் புதிய நிர்வாகிகள் தேர்வு டாக்டர்.அலி அக்பர் அவர்கள் தேர்தல் அதிகாரியாக பொறுப்பு வகிக்க நடைபெற்றது. புதிய நிர்வாகிகளாக

தலைவர் : K.M.K.I.நவாஸ்
து. தலைவர்: A.R. இஸ்மாயில்
               M.ஷாகுல் ஹமீது (KMS)
செயலாளர் : M.நஜ்முதீன்(1வது வர்டு-MC)
து. செயலாளர்: M.M. ஜைனுதீன்  
பொருலாளர்: A. நஜீப்
கணக்கர்   : G.அப்துல் சலாம்
           : R.A.S.சாகுல் ஹமீது
மற்றும் புதிய செயற்குழு உறுப்பினர்கள் தேர்வுசெய்யபட்டனர்.

-நமது சிறப்பு செய்தியாளர்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக